ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் தசாவதாரக் கல்வெட்டு

பின்வரும் கல்வெட்டு பகல்பத்து மண்டபத்தின் மேற்குச் சுவரில் செதுக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி இருபத்து நான்கில் 488 ஆம் எண்ணோடு பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு சிதைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு திருமாலின் பத்து அவதாரங்களை வர்ணித்துப் பிறகு கோயிலுக்கு வழங்கப்பட்ட தானங்களைக் குறிப்பிடுகிறது. இந்த தானங்கள் ரங்கநாதர், திருமகள், ஸேனைமுதலி மற்றும் கருடாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு விளக்கெரிப்பதற்காகவும் மற்றைய திருவிழாக்களுக்குமாக சின்னசெவ்வன்-மூர்த்யம்பா தம்பதியரின் மகனான குமார அச்யுதனால் வழங்கப்பெற்றவை. இந்தக் கல்வெட்டின் காலமான சக ஆண்டு 1489 என்பது நிதி-இப-அப்தி-சந்த்ர என்னும் ஸங்கேதச் சொல்லால் வழங்கப்பெற்றுள்ளது. இது ப்ரபவ ஆண்டு, சுக்லபூர்ணிமையைக் குறிக்கும். இதற்குச் சரியான தேதி பொயு 1567 ஆம் ஆண்டு ஏப்ரல் 23, புதன் கிழமையாகும். அன்று விசாக நக்ஷத்ரம் 0.97 இல் உள்ளது. அன்று சந்த்ர க்ரஹணமாகும். அது இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பெறவில்லை.

Text

Line 1. शुभमस्तु[।*] श्री रंगेशाय नमः [*।] श्रीरंगेश्वरदेवस्य चिन्नचेव्वेन्द्रसूनुना। विख्याताच्युत
Line 2. भूपेन कृतं कैंकर्यमीदृशम्। [*।௧] अब्दे शाके निधि[1]भाब्धिचन्द्रसंख्यासमन्विते[*।] वर्षे श्री
Line 3. प्रभवाभिख्ये मासे[2] वैशाखनामके।[*।௨] पक्षेवळक्षे पुण्यायां पूर्णिमा[*या]म्महातिथौ। का
Line 4. वेरीसरितस्तीरे रंगनाथस्य सन्निधौ।[*।௩] आदाय सोमक[*श्शि]ष्यः लिपिवेदाक्षरैस्स[*म]म्। वर्ण्णव्यव
Line 5. स्थितीकृते वैसारिण्यवपुष्मते।[*।௪] आसाद्य [*व]सुधामूलमवनाय दिवौकसाम्। चित्रन्नवसुधामूलकम[*र्म]
Line 6. णे कूर्म्मरूपिणे। [*।௫] तस्मै वराहवपुषे धरणी[तरु] [*णी]म् बलात्। सिन्धोरुद्धरतो यस्य दंष्ट्रान्तत् कृतान्दधौ। [*।௬]
Line 7. हिरण्य…..सूत्र…करलोहकशा[ह]तात्। नखस[*न्दंशि]काग्रेण नारसिंहाय कर्षते।[*।௭] भिक्षित्व
Line 8. ात्रि[*प]दीम् बद्धा तया दानवकुञ्जरम्। शक्राधीनं कृतवते त्रैलोक्यं वामनात्मने।[*।௮] राजन्यक… श्रीर्हन्तुम् दीक्षित
Line 9. ञ्च परश्वधम्। महाभवे[3] स्थितवते मान्यभार्ग्गवमूर्त्तये।[*।௯] उत्भिद[*द्भिद्य] र[*ा]वणं भूयो [*संख्ये] रावणसम्भृतै[*ः]
Line 10. आश्रित्य दाशरथितामाकुली कुर्व्वते दिवम्।[*।௰] आकुलीकृद्य[4] सलिलं बलशंगेण यामुनम्। रोहिणीसम्भवचित्य[5]
Line 11. कारिणे बलरूपिणे।[*।௰௧]  शाश्वतब्रह्मचक्रेण संरक्षितपरिक्षिते। तथाप्यनेकगोपस्त्रीकामिने कंसवैरिणे।[*।௰௨] संहृत्य सक
Line 12. लासुम्नेशान् [*लान्म्लेच्छान्] सर्व्वं संरक्षते जगत्। सदेवमणिशोभाय सार्व्वभावनमूर्त्तये।।[*।௰௩] इन्दिराया जग[*न्]मातुर्म्मन्दिरायितवक्षसे। च्छन्दसामादिक[*ं]दाय चम्
Line 13. पकद्युतिवाससे।[*।௰௪] वन्दारुमुनिसन्दोह(*मन्दाह) मन्दारुधरणीरुहे। बृन्दारकाधिपारातिबृन्दाहन्तापहारिणे।[*।௰௫] कौस्तुभारुणपा[*न्दे]जापार्श्व
Line 14. लीनाळिमालया। वनमालिकया चारुवक्षसे हतरक्षसे।[*।௰௬] कैवल्यकल्पलतिकाकन्दळोपघ्नकीर्त्तये। कावेरीलहरीहारमद्ध्येन्दुमणिरोचि
Line 15. षे।[*।௰௭] भाष्यकूलहरोत्तुंगपर्य्यंकवरशायिने। रंगनाथाय हरये रविशीतांशुचक्षुषे।[*।௰௮] रंगनाथपदाम्भोजरंग[*भू] [*न्य]स्यचेतसा। रामाभि
Line 16. रामवपुषा रतीशसदृशत्विषा।[*।௰௯] [*श्रु]त्यर्त्थानिमिषेणार्त्थिव्रतनम्रमहीवृता। परां क्षमान्धारयता प्रग्यानु[*गतेन च?।[6]] [*।௨௰] विरोधिबलिजेत्रा च विप्रसात्
Line 17. [*कृतभूमिना।] ….. क्षोपा… चरता रविभूजंगकारिणा। [*।௨௰௧] सत्यानुरक्तमनसा सर्व्वभावाधिकश्रिया। अशेषानसुरारातेरवतारान्विवृण्वता।[*।௨௰௨] धीराश
Line 18. …………समभावित………………। सदा हिमकरोत्भासिकीर्त्तिना करुणाब्धिना।[*।௨௰௩] संरक्षता द्विजानाप्तनन्दनेन विशेषतः। मान्येन सुमनस्तोमैर्म्मही
Line 19. ……………..पाकेन मूर्त्त्यम्बाचेस्व[7]भूपयोः [*।] श्रीवीराच्यु[*त]भूपालशेखरेण समर्प्पितान्।[*।௨௰௫] सन्निधौ रंगनाथस्य षम्[8] दीपान्
Line 20. …………….. लक्ष्म्याः प[ञ्च]  दीपान्दयानिधे[*ः] [*।௨௰௬] विष्वक्सेनस्य दीपौ द्वौ दीपमेकं गरुत्मतः। दिवानिशं स्थापयितुन्दीपानग्रे चतु
Line 21. र्द्दश।[*।௨௰௭] प्रकल्पत वराहाणां साष्टत्रिंशच्चतुश्शतम्। तं षड्वराहा दीपवर्त्तिकृते पञ्च पणोत्तराः।[*।௨௰௮] प्रत्यब्दं दीपरक्षित्रोर्व्वराहा द्वादश द्वयो[*ः] त्रिंशत् स्थ
Line 22. लानि दिथान्नैः[9] पूर्ण्णानि प्रतिवासरम्। [*।௨௰௯] अमुष्य रंगनाथस्य निवेदयितुमा[*दरा]त्। साष्टषष्टित्रिशतगम् सार्द्धसप्तपणान्वि[*त]म्। [*।௩௰] सहस्रञ्च वराहाणां प्र
Line 23. तिवर्षं प्र[*कल्पितम्] वराहा….. अन्नानां व्यंजनानां [*त्र]याधिकम्[*।௩௰௧] अनीघो विंशतिस्थालं तन्दिव्यान्नमन्वहम्। श्रीरंगलक्ष्म्याः पुरतो निवेदयितुमादरात्।[*।௩௰௨]  श[*च]तुश्शतव
Line 24. राहाणां षट् पञ्चाशत्समन्विता। प्रतिसंवत्सरं [*सा]र्द्धपणद्वितयसंयुता।[*।௩௰௩] चतुस्त्रिंशत् वराहास्तद्व्यंजनानाम् प्रकल्पिताः। रथोत्सवेषु पू
Line 25. र्व्वेषु श्रीस….वरान्नोत्सवात्। [*।௩௰௪] अनन्तरं हरेरस्य महतश्श्रमशान्तये। समर्प्पितानान्त्रिशतवटिकानाम्महीयसाम्।[*।௩௰௫] त[*त्] संख्यातिरानाञ्च[10] सुहियत्रिशतस्य च।
Line 26. पञ्चश………..ते स्थलिगस्य च।[*।௩௰௬] तत्संख्यातिरसापूपानां चतुर्भारमितस्य च। लाजस्य श्रीषषभाण्डयवागूनां रसस्पृशाम्।[*।௩௰௭] षष्टिभआ
Line 27. ण्ड……………………दृशाम्। दद्ध्योदनस्थलीयुग्ममुत्गान्नस्थलीयुग्मयोः। [*।௩௰௮] तिन्त्रिण्या….. पूर्ण्णस्थालस्तालयुगस्य च श्रीपूर्ण्मपात्र
Line 28. [*स]……….असं[*ख्या]मुपेयुषाम्। [*।௩௰௯] दधिचन्दनकर्प्पूरताम्बूलानाम् विधि………। ………… त्योत्सवा………….. तेषां सकलानन्दकारिणाम्।[*।௪௰] रूपव
Line 29. …………………… रं शतम्। यत्पावसा…………. ……… वेन्द्रस्य रमापतेः। [*।௪௰௧] विधाय तस्य महतो………….. शतस्य च। द्वयोत्तरस्य मधुरदोसापू
Line 30. [*पशतस्य च।] [*।௪௰௨] ……………… शतवराहाश्च चतुष्पणाः। चे[*व्व]क्ष्मापकुमारेण श्रीवीराच्युतभूपता। [*।௪௰௩] प्रख्याते फा[*त्]ल्गुने मासे कल्पितस्य गुहे दिने। रथो
Line 31. त्सवस्य महतो वरा[*हाणा]ञ्चतुश्शतम्। [*।௪௰௪] रथोत्सवात् ज्येष्ठमासकल्पितादप्यनन्तरम्। प्रतिवर्षं महीसालसहस्रस्य रमापतेः।[*।௪௰௫] पुरो निवेदनीयस्य पूर्ण्णस्या
Line 32. न्नैस्सुधोपमैः। वराहाणां शतं पञ्च विंशत्यभ्यधिकं कृतम्। [*।௪௰௬] श्रीपञ्चाशत्यतिरसास्तत्संख्यवटिकान्यपि। तत्संख्या सुहियापूपा दोसापूपशतद्वय
Line 33. म्।[*।௪௰௭] ……….पूपास्तथैव च। क्षीरान्नभाण्डद्विशती घृतप्रस्थशतत्रयम्।[*।௪௰௮] ………………………. त् सम्भाराश्च ..दधि।  सहस्रसंख्या दीपानां .. प्रस
Line 34. …………… तु पञ्चाशत् तिरसवन्ति च। [*।௪௰௯] तद्वत् पानगभाण्डानि ना……..णि धूपकर्प्पूरकस्तूरीपुष्पक…… [*।௫௰] ……………………………………
Line 35. ……………… नैवेद्ययोस्तन्यताम् समुपेयुषाम्। [*ते]षां वराहशतकम्। [*पञ्चविंशतिसङ्ख्यकम्] [*।௫௰௧] श्रीरंगलक्ष्म्याः …………………………… कल्पितम्
Line 36. ……………… म् पञ्चाशदुत्तरम्। [*।௫௰௨] श्रीनानामण्डप[*सु]धालेपाना[म् द्विशतम्] …………। सहस्रञ्च वराहाणां तिरुप्पणिकृते कृतम्। [*।௫௰௩] विहंगानां ……
Line 37. ………… मण्डपे[*।] निरोधवागुराहेतो[*र्व]राहाणाञ्च विंशति[*म्]। [*।௫௰௪] ……………………… वराहाणां ……………. पणा…
Line 38. ………………… लक्ष्म्या उत्[*स]वस्य महीयसः। [*।௫௰௫] शतञ्चक्रे वराहाणाम् पञ्च पञ्चाशदुत्तरम्।। तन्नैवेद्यस्य …. वराहाणाञ्च…… ।। [*।௫௰௬] श्रीमदेम्
Line 39. पेरुमाळाख्यदेवस्यैवार्च्चनाकृते। आचक्रवराहाणां शतं पञ्चाशदुत्तरम्। स…. स्य… पञ्चाशत् द्विश…..स्य संख्यया। ..मितानु..
Line 40. Damaged
Line 41. वापीकूपतटाकैश्च कासारामैश्च संयुतात्। श्रीरंगनाथदेवेन भोग्याचन्द्रतारकम्। कुमाराच्युतभूपेन कुमारसमतेजसा। परस्मै रंगनाथाय भक्त्याग्रा.
Line 42. ……………… मात् समर्पितान्। अमून् शिलाशासनस्थानाचन्द्रा अर्कं विधित्सुना। धर्म्ममर्म्मैकविदुषा। कर्म्मयाम्भोनिधीन्दुना। चिनचेव्वमहीपाल श्रीकरेण मनस्विना। संस्थापितस्य
Line 43. …………….. सस्यै समन्वितान्। सर्व्वमान्यश्चतुस्सीमासंयुतांश्च समन्ततः। निधिनिक्षेपपाषाणसिद्धसाद्ध्यजलार्प्पितान्। अक्षिसाहामिसंयुक्ता[*न्दे]वभोग्याथसानहा

शुभमस्तु[।*] श्री रंगेशाय नमः [*।]

மங்களமுண்டாகட்டும். ஸ்ரீரங்கேசனுக்கு நமஸ்காரம்.

श्रीरंगेश्वरदेवस्य चिन्नचेव्वेन्द्रसूनुना।

विख्याताच्युतभूपेन कृतं कैंकर्यमीदृशम्। [*।௧]

        சின்னசெவ்வேந்த்ரனின் மகனும் புகழ்பெற்றவனுமான அச்யுத பூபதியால் பின்வரும் தானங்கள் வழங்கப்பெற்றிருக்கின்றன.

अब्दे शाके निधि[11]भाब्धिचन्द्रसंख्यासमन्विते[*।]

वर्षे श्रीप्रभवाभिख्ये मासे[12] वैशाखनामके।[*।௨]

पक्षेवळक्षे पुण्यायां पूर्णिमा[*या]म्महातिथौ।

कावेरीसरितस्तीरे रंगनाथस्य सन्निधौ।[*।௩]

        நிதி-இப-அப்தி-சந்த்ர என்னும் ஸங்கேதம் கொண்ட சக வர்ஷத்தில் ப்ரபவ என்னும் பெயர்கொண்ட ஆண்டில் வைசாகமாஸம் சுக்ல பக்ஷத்தில் பூர்ணிமையான புண்யமுடைய பெரும் திதியில் காவேரி நதியின் தீரத்தில் ரங்கநாதரின் ஸன்னிதியில்

आदाय सोमक[*श्शि]ष्यः लिपिवेदाक्षरैस्स[*म]म्।

वर्ण्णव्यवस्थितीकृते वैसारिण्यवपुष्मते।[*।௪]

வேதாக்ஷரங்களை எடுத்து ஸோமகனை சிக்ஷித்து வர்ணங்களை நிலைபெறச்செய்ய மீன வடிவம் எடுத்தவரும்

आसाद्य [*व]सुधामूलमवनाय दिवौकसाम्।

चित्रन्नवसुधामूलकम[*र्म]णे कूर्म्मरूपिणे। [*।௫]

        தேவர்களைக் காப்பாற்ற பூமியின் அடியை அடைந்த ஆச்சர்யமாக அமுத்த்தின் மூலமான செயல்புரிந்த கூர்மரூபியும்

तस्मै वराहवपुषे धरणी[तरु] [*णी]म् बलात्।

सिन्धोरुद्धरतो यस्य दंष्ट्रान्तत् कृतान्दधौ। [*।௬]

        பூமகளாகிய நல்லாளை கடலிலிருந்து மீட்க தன் பற்களைக் கொண்டு உயர்த்திப் பிடித்து வராஹ உடலெடுத்தவரும்

हिरण्य…..सूत्र…करलोहकशा[ह]तात्।

नखस[*न्दंशि]काग्रेण नारसिंहाय कर्षते।[*।௭]

        ஹிரண்யகசிபுவை தன் கைகளாகிய சாட்டைகளால் அடித்து நகமாகிய ஆயுதத்தால் பிடித்திழுக்க நரஸிம்ஹ வடிவெடுத்தவரும்

भिक्षित्वा त्रि[*प]दीम् बद्धा तया दानवकुञ्जरम्।

शक्राधीनं कृतवते त्रैलोक्यं वामनात्मने।[*।௮]

        தானவவேழமான பலியை மூன்றடி மண்ணை யாசித்து மூவுலகையும் இந்த்ரனுக்கு வசமாக்க வாமனவடிவெடுத்தவரும்

राजन्यक… श्रीर्हन्तुम् दीक्षितञ्च परश्वधम्।

महाभवे[13] स्थितवते मान्यभार्ग्गवमूर्त्तये।[*।௯]

        அரசர் பரம்பரையை அழிப்பதற்காக உறுதிபூண்ட பரசுவை உடையவரும் ஸ்ருஷ்டியின் முதலில் நிலைத்தவருமான மதிக்கத்தக்க பார்க்கவ வடிவெடுத்தவரும்

उत्भिद[*द्भिद्य] र[*ा]वणं भूयो [*संख्ये] रावणसम्भृतै[*ः]

आश्रित्य दाशरथितामाकुलीकुर्व्वते दिवम्।[*।௰]

        தசரதரின் மகனாகப் பிறந்து ஸ்வர்க்கத்தை கலங்கடித்த ராவணனைப் போரில் பிளந்தவரும்

आकुलीकृद्य[14] सलिलं बलशंगेण यामुनम्।

रोहिणीसम्भवचित्य[15]कारिणे बलरूपिणे।[*।௰௧]

        தன் பலத்தினால் யமுனையின் நீரைக் கலக்கி ரோஹிணியின் மகனாகப் பிறந்த பலராமனின் வடிவெடுத்தவரும்

शाश्वतब्रह्मचक्रेण संरक्षितपरिक्षिते।

तथाप्यनेकगोपस्त्रीकामिने कंसवैरिणे।[*।௰௨]

        பல கோபஸ்த்ரீகளை விரும்பினாலும் கூட தன் ப்ரஹ்மசர்யத்தால் பரீக்ஷித்தை ரக்ஷித்தவரும் கம்ஸனை அழித்த வடிவெடுத்தவரும்

संहृत्य सकलासुम्नेशान् [*लान्म्लेच्छान्] सर्व्वं संरक्षते जगत्।

सदेवमणिशोभाय सार्व्वभावनमूर्त्तये।।[*।௰௩]

        எல்லா ம்லேச்சர்களையும் ஒடுக்கி எல்லா உலகையும் காத்து தேவமணியோடு ஒளிரும் பெரும் புனிதமான மூர்த்தியையுடையவரும்

इन्दिराया जग[*न्]मातुर्म्मन्दिरायितवक्षसे।

च्छन्दसामादिक[*ं]दाय चम्पकद्युतिवाससे।[*।௰௪]

        உலகங்களுக்குத்தாயான லக்ஷ்மிக்கு இருப்பிடமான மார்பையுடையவரும் வேதங்களாகிய கொடிக்கு மூலக்கிழங்கானவரும் செண்பகத்தையொத்த உடையுடையவரும்

वन्दारुमुनिसन्दोह(*मन्दाह) मन्दारुधरणीरुहे।

बृन्दारकाधिपारातिबृन्दाहन्तापहारिणे।[*।௰௫]

        வணங்கும் முனிவர்களின் குழாமிற்கு மந்தார மரத்தைப் போன்றவரும் தேவர்தலைவனின் எதிரிகளின் குழாம் கொண்ட அஹந்தையை அழிப்பவரும்

कौस्तुभारुणभा[*न्दे]जापार्श्वलीनाळिमालया।

वनमालिकया चारुवक्षसे हतरक्षसे।[*।௰௬]

        வண்டுகள் கொஞ்சும் வனமாலையும் கௌஸ்துபமும் திகழும் மார்பை உடையவரும் அவுணர்களை அழித்தவரும்

कैवल्यकल्पलतिकाकन्दळोपघ्नकीर्त्तये।

कावेरीलहरीहारमद्ध्येन्दुमणिरोचिषे।[*।௰௭]

        மோக்ஷமாகிய கற்பகக்கொடிக்கு கிழங்காகும் புகழுடையவரும் காவேரியின் அலைகளாலாகிய மாலைக்கு நடுமணியாகத் திகழும் ஒளியுடையவரும்

भाष्यकूलहरोत्तुंगपर्य्यंकवरशायिने।

रंगनाथाय हरये रविशीतांशुचक्षुषे।[*।௰௮]

        வடமொழியிலக்கணத்திற்கு உரை வகுத்த ஆதிசேஷனைத் தான் துயில்பயிலும் கட்டிலாக ஆக்கியவரும் சூரிய சந்திரர்களைக் கண்களாக உடையவருமான ரங்கநாதனென்னும் பெயருடைய திருமாலுக்கு

रंगनाथपदाम्भोजरंग[*भृ] [*ङ्ग)स्यचेतसा।

रामाभिरामवपुषा रतीशसदृशत्विषा।[*।௰௯]

[*श्रु]त्यर्त्थानिमिषेणार्त्थिव्रतनम्रमहीवृता।

परां क्षमान्धारयता प्रग्यानु[*गतेन च?।[16]] [*।௨௰]

विरोधिबलिजेत्रा च विप्रसात्[*कृतभूमिना।]

….. क्षोपा… चरता रविभूभंगकारिणा। [*।௨௰௧]

सत्यानुरक्तमनसा सर्व्वभावाधिकश्रिया।

अशेषानसुरारातेरवतारान्विवृण्वता।[*।௨௰௨]

धीराश…………समभावित………………।

सदा हिमकरोत्भासिकीर्त्तिना करुणाब्धिना।[*।௨௰௩]

संरक्षता द्विजानाप्तनन्दनेन विशेषतः।

मान्येन सुमनस्तोमैर्म्मही……………..

पाकेन मूर्त्त्यम्बाचेस्व[17]भूपयोः [*।]

श्रीवीराच्यु[*त]भूपालशेखरेण समर्प्पितान्।[*।௨௰௫]

          ரங்கநாதரின் திருவடித்தாமரையில் வண்டான மனமுடையவனும் ராமனைப் போல அழகிய உடலுடையவனும் மன்மதனையொத்த ஒளியுடையவனும் வேதங்களின் பொருளறிந்தோருக்கு வணங்கி நிற்பவனும் பெரும் நிலத்தை ஆள்பவனும் விரோதிகளின் வலிமையை அழித்தவனும் அந்தணர்களுக்கு நிலத்தை வழங்கியவனும் உண்மையில் தோய்ந்த மனமுடையவனும், எல்லோரையும் காட்டிலும் அதிக செல்வமுடையவனும் திருமாலின் எல்லா அவதாரங்களையும் விவரிப்பவனும் எப்போதும் சந்திரனையொத்த ஒளியுடையவனும் கருணைக்கடலும் அந்தணர்களை சிறப்பாக பாதுகாப்பவனும் அறிஞர்களால் மதிக்கத்தக்கவனும் மூர்த்யம்பா செவ்வ பூபதியின் புண்ணியங்களின் பலனானவனும் ஸ்ரீவீராச்யுத மன்னனால் தானமாக வழங்க்ப்பெற்றவை.

सन्निधौ रंगनाथस्य षम्[18] दीपान् ……………..

लक्ष्म्याः प[ञ्च]  दीपान्दयानिधे[*ः] [*।௨௰௬]

        ரங்கநாதரின் ஸன்னிதியில் ஆறு தீபங்களையும் தயாநிதியான திருமகளின் ஸன்னிதியில் ஐந்து தீபங்களும்

विष्वक्सेनस्य दीपौ द्वौ दीपमेकं गरुत्मतः।

दिवानिशं स्थापयितुन्दीपानग्रे चतुर्द्दश।[*।௨௰௭]

        விஷ்வக்ஸேனருக்கு இரண்டு தீபங்களும் கருடனுக்கு ஒரு தீபமாக இவ்விதம் பதினான்கு தீபங்களை அல்லும் பகலும் எரிப்பதற்காக

प्रकल्पत वराहाणां साष्टत्रिंशच्चतुश्शतम्।

तं षड्वराहा दीपवर्त्तिकृते पञ्च पणोत्तराः।[*।௨௰௮]

        நானூற்று முப்பத்தெட்டு வராஹன்களைக் கொடுத்தான். தீபத்தின் திரிக்காக ஐந்து பணங்களும் ஆறு வராஹன்களும் கொடுத்தான்.

प्रत्यब्दं दीपरक्षित्रोर्व्वराहा द्वादश द्वयो[*ः]

தீபத்தைப் பாதுகாப்போருக்காக பன்னிரெண்டு வராஹன்களைக் கொடுத்தான்.

त्रिंशत् स्थलानि दिथान्नैः[19] पूर्ण्णानि प्रतिवासरम्। [*।௨௰௯]

अमुष्य रंगनाथस्य निवेदयितुमा[*दरा]त्।

        ரங்கநாதருக்குத் தினமும் தயிரன்னம் நிவேதனம் செய்வதற்காக முப்பது மனைகளை வழங்கினான்.

साष्टषष्टित्रिशतगम् सार्द्धसप्तपणान्वि[*त]म्। [*।௩௰]

सहस्रञ्च वराहाणां प्रतिवर्षं प्र[*कल्पितम्]

        அவன் ஆயிரத்து முன்னூற்று அறுபத்து எட்டு வராஹன்களையும் ஏழரைப் பணங்களையும் வருடாவருடம் கொடுக்க ஏற்பாடு செய்தான்.

वराहा….. अन्नानां व्यंजनानां [*त्र]याधिकम्[*।௩௰௧]

अनीघो विंशतिस्थालं तन्दिव्यान्नमन्वहम्।

        மேலும் அன்னமும் மூன்று விதமான காய்கறிகளும் இருபதி தட்டுக்கள் தினமும் வைக்க … வராஹன்களைக் கொடுத்தான்.

श्रीरंगलक्ष्म्याः पुरतो निवेदयितुमादरात्।[*।௩௰௨]

श[*च]तुश्शतवराहाणां षट् पञ्चाशत्समन्विता।

प्रतिसंवत्सरं [*सा]र्द्धपणद्वितयसंयुता।[*।௩௰௩]

        மேலும் ரங்கலக்ஷ்மியின் முன்னால் நிவேதனம் செய்ய ஒன்றரைப் பணத்தோடு சேர்ந்த நானூற்று ஐம்பது வராஹன்களைக் கொடுத்தான்.

चतुस्त्रिंशत् वराहास्तद्व्यंजनानाम् प्रकल्पिताः।

रथोत्सवेषु पूर्व्वेषु श्रीस….वरान्नोत्सवात्। [*।௩௰௪]

        மேலும் ரதோத்ஸவங்களில் சிறப்பான காய்கறிகளை வழங்க முப்பத்துநான்கு வராஹன்களை வழங்கினான்.

अनन्तरं हरेरस्य महतश्श्रमशान्तये।

समर्प्पितानान्त्रिशतवटिकानाम्महीयसाम्।[*।௩௰௫]

त[*त्] संख्यातिरानाञ्च[20] सुहियत्रिशतस्य च।

पञ्चश………..ते स्थलिगस्य च।[*।௩௰௬]

तत्संख्यातिरसापूपानां चतुर्भारमितस्य च।

लाजस्य श्रीषषभाण्डयवागूनां रसस्पृशाम्।[*।௩௰௭]

षष्टिभाण्ड……………………दृशाम्।

दद्ध्योदनस्थलीयुग्ममुत्गान्नस्थलीयुग्मयोः। [*।௩௰௮]

तिन्त्रिण्या….. पूर्ण्णस्थालस्तालयुगस्य च

श्रीपूर्ण्मपात्र[*स]……….असं[*ख्या]मुपेयुषाम्। [*।௩௰௯]

दधिचन्दनकर्प्पूरताम्बूलानाम् विधि………।

………… त्योत्सवा………….. तेषां सकलानन्दकारिणाम्।[*।௪௰]

रूपव…………………… रं शतम्।

        உத்ஸவங்கள் முடிந்த பிறகு பெருமான் ஓய்வெடுக்க முன்னூறு வடைகளும் அதே அளவு முன்னூறு சுகியன்களும் அதே அளவு அதிரஸம் அப்பம் இவையும் அதற்கு நான்கு மடங்கு பொரியும் சுவையான கஞ்சியும், அறுபது பாத்திரங்கள் நிறைய ….இரண்டு தட்டுக்கள் தயிர்சாதமும் உளுந்தோதனம் இரண்டு தட்டுக்களும் இரண்டு தட்டுக்கள் புளியோதரையும் மற்றும் அளவற்ற அளவிற்கு ……. தயிர், கற்பூரம், தாம்பூலம் ஆகியவையும் மேலும் எல்லோருக்கும் ஆனந்தம் அளிக்கும் வண்ணம்…………நூறு……..

यत्पावसा…………. ……… वेन्द्रस्य रमापतेः। [*।௪௰௧]

विधाय तस्य महतो………….. शतस्य च।

द्वयोत्तरस्य मधुरदोसापू[*पशतस्य च।] [*।௪௰௨]

        திருமகளின் கொழுநனுக்கு மேலும் நூறு…… இனிப்பு தோசைகள் நூறும் வழங்கப்பெற்றன.

……………… शतवराहाश्च चतुष्पणाः।

चे[*व्व]क्ष्मापकुमारेण श्रीवीराच्युतभूपता। [*।௪௰௩]

        மேலும் நூறு வராஹன்களும் நான்கு பணங்களும் செவ்வபூபதியின் மகனான வீராச்யுத பூபதியினால் வழங்கப்பெற்றன.

प्रख्याते फा[*त्]ल्गुने मासे कल्पितस्य गुहे दिने।

रथोत्सवस्य महतो वरा[*हाणा]ञ्चतुश्शतम्। [*।௪௰௪]

        பங்குனி மாதம் வியாழக்கிழமை ரதோத்ஸவத்தில் நானூறு வராஹன்கள் வழங்கப்பெற்றன.

रथोत्सवात् ज्येष्ठमासकल्पितादप्यनन्तरम्।

प्रतिवर्षं महीसालसहस्रस्य रमापतेः।[*।௪௰௫]

        ரதோத்ஸவத்திற்குப் பிறகு ஆனிமாதம் ஒவ்வொரு வருடத்திற்காகவும் ஆயிரம் உலகங்களைத் தாங்கும் திருமாலுக்கு இவை வழங்கப்பெற்றன.

पुरो निवेदनीयस्य पूर्ण्णस्यान्नैस्सुधोपमैः।

वराहाणां शतं पञ्च विंशत्यभ्यधिकं कृतम्। [*।௪௰௬]

        முன்பு குறிப்பிட்ட அமுதத்தையொத்த அன்னத்தை வழங்குவதற்கு ஐநூற்று இருபது வராஹன்கள் வழங்கப்பெற்றன.

श्रीपञ्चाशत्यतिरसास्तत्संख्यवटिकान्यपि।

तत्संख्या सुहियापूपा दोसापूपशतद्वयम्।[*।௪௰௭]

        ஐம்பது அதிரஸங்கள், அதே அளவு வடைகள், அதே அளவு ஸுஹியன்கள் தோசை, அப்பம் ஆகியவை இருநூறும்

……….पूपास्तथैव च।

क्षीरान्नभाण्डद्विशती घृतप्रस्थशतत्रयम्।[*।௪௰௮]

        மேலும் அப்பங்களும் பால்சோறு இருநூறு கிண்ணங்களும் முந்நூறு படி நெய்யும்..

………………………. त् सम्भाराश्च ..दधि।

सहस्रसंख्या दीपानां .. प्रस…………… तु

पञ्चाशत् तिरसवन्ति च। [*।௪௰௯]

        தயிர்க்குவியலும் ஆயிரம் எண்ணிக்கையில் தீபங்களும் ஐம்பது அதிரஸங்களும்

तद्वत् पानगभाण्डानि ना……..णि

धूपकर्प्पूरकस्तूरीपुष्पक…… [*।௫௰]

        அதைப் போல பானக பாத்திரங்களும், புகை, கர்பூரம், கஸ்தூரி, பூக்கள் இவையும்…

……………………………………

……………… नैवेद्ययोस्तन्यताम् समुपेयुषाम्।

[*ते]षां वराहशतकम्।

[*पञ्चविंशतिसङ्ख्यकम्] [*।௫௰௧]

        மேலும் நைவேத்யத்திற்காக நூறு வராஹன்களும் இருபத்தைந்து எண்ணிக்கையில்…….

श्रीरंगलक्ष्म्याः …………………………… कल्पितम्

……………… म् पञ्चाशदुत्तरम्। [*।௫௰௨]

ரங்கலங்மிக்கு இவை வழங்கப்பெற்றன. ஐம்பதுஅதிகமான

श्रीनानामण्डप[*सु]धालेपाना[म् द्विशतम्] …………।

सहस्रञ्च वराहाणां तिरुप्पणिकृते कृतम्। [*।௫௰௩]

        எல்லா மண்டபங்களுக்கும் வெள்ளை அடிப்பதற்கும் மற்றைய திருப்பணிகளுக்கும் ஆயிரத்து இருநூறு வராஹன்களும் அளிக்கப்பெற்றன.

विहंगानां ……………… मण्डपे[*।]

निरोधवागुराहेतो[*र्व]राहाणाञ्च विंशति[*म्]। [*।௫௰௪]

        பறவைகள் மண்டங்களில் நுழையாமல் இருக்க வலைகட்ட இருபது வராஹன்களும்

……………………… वराहाणां ……………. पणा…

………………… लक्ष्म्या उत्[*स]वस्य महीयसः। [*।௫௰௫]

        லக்ஷ்மிக்கு உத்ஸவத்திற்காக …வராஹன்களும்… பணங்களும்

शतञ्चक्रे वराहाणाम् पञ्च पञ्चाशदुत्तरम्।।

तन्नैवेद्यस्य …. वराहाणाञ्च…… ।। [*।௫௰௬]

        நூற்றைம்பைத்தைந்து வராஹன்களும். நைவேத்யத்திற்கு…

श्रीमदेम्पेरुमाळाख्यदेवस्यैवार्च्चनाकृते।

आचक्रवराहाणां शतं पञ्चाशदुत्तरम्।

        எம்பெருமாள் என்னும் தேவருக்கு அர்ச்சனை செய்வதற்கு நூற்றைம்பது சக்ர வராஹன்களும் அளிக்கப்பெற்றன.

स…. स्य… पञ्चाशत् द्विश…..स्य संख्यया।

..मितानु.. Damaged वापीकूपतटाकैश्च कासारामैश्च संयुतात्।

श्रीरंगनाथदेवेन भोग्याचन्द्रतारकम्।

        ஐம்பது,,, இருநூறு… எண்ணிக்கையில் குளம், கிணறு, தடாகம் ஆகியவற்றோடு ரங்கநாதர் தேவர் சந்திர நக்ஷத்ரம் உள்ளவரை அனுபவிக்கவும்

कुमाराच्युतभूपेन कुमारसमतेजसा।

परस्मै रंगनाथाय भक्त्याग्रा.

        முருகனுக்கு ஸமமான ஒளியுடைய குமாராச்யுத பூபதியினால் பெருமானான ரங்கநாதருக்கு பக்தியோடு வழங்கப்பெற்றது.

……………… मात् समर्पितान्।

अमून् शिलाशासनस्थानाचन्द्रा अर्कं विधित्सुना।

धर्म्ममर्म्मैकविदुषा। कर्म्मयाम्भोनिधीन्दुना।

चिनचेव्वमहीपाल श्रीकरेण मनस्विना।

संस्थापितस्य …………….. सस्यै समन्वितान्।

सर्व्वमान्यश्चतुस्सीमासंयुतांश्च समन्ततः।

        அவரால் வழங்கப்பெற்றது. இவற்றை ஸூர்ய சந்த்ரர்கள் உள்ளவரை நிலைக்க வைக்க கல்லில் வெட்டி வைத்தான். அவன் தர்மத்தின் உட்பொருள் அறிந்தவன். செயல்களாகிய கடலின் சந்திரன். சின்னசெவ்வ பூபதியின் செல்லமகன். அவன் தன்னால் நிறுவப்பெற்ற……… பயிர் விளையும்…. எல்லா மான்யங்களுடம் உடைய நான்கெல்லைக்குட்பட்ட…….

இதற்குப் பிறகு கல்வெட்டு இடிந்துள்ளது. இந்தக் கல்வெட்டில் ஸுஹியன், திருப்பணி, எம்பெருமாள் ஆகிய தமிழ்சொற்களின் பயன்பாடு குறிப்பிடத்தக்கது.

[1] Read as निधीभाब्धि

[2]  से Is written below the line.

[3] Read as महाहवे

[4] Read as कृत्य

[5] Read as सम्भवौचित्य

[6] May be प्रश्रयानुगतेन च।

[7] Read as चेव्व

[8] Read as षट्

[9] Read as दध्यन्नैः

[10] Read as तिं रसानाञ्च

[11] Read as निधीभाब्धि

[12]  से Is written below the line.

[13] Read as महाहवे

[14] Read as कृत्य

[15] Read as सम्भवौचित्य

[16] May be प्रश्रयानुगतेन च।

[17] Read as चेव्व

[18] Read as षट्

[19] Read as दध्यन्नैः

[20] Read as तिं रसानाञ्च

Please follow and like us:

2 thoughts on “ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் தசாவதாரக் கல்வெட்டு

  1. sir, thank you for your article. very much useful to all. I have written an article on srirangam temple AMUDHUGAL (prasadam)..your article is very much useful to me. NANDRI regards—k.sridaran -9962004544

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *