ராஜேந்த்ர சோழனின் அமைச்சரின் பெயர்

KAVANTHANDALAM, LAKSHMINARAYANAR (2)

காஞ்சியை அடுத்தமைந்த ஊரின் பெயர் காவாந்தண்டலம். இந்த ஊரில் அமைந்துள்ள இரண்டு கோயில்களின் கல்வெட்டுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றுள் லக்ஷ்மீநாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள கம்பவர்மனின் கல்வெட்டு அவனுடைய 14-ஆம் ஆட்சியாண்டில் மானஸர்ப்பன் என்பான் மானஸர்ப்ப விஷ்ணுக்ருஹம் என்ற பெயரில் எடுப்பித்ததைக் குறிப்பிடுகிறது. மானஸர்ப்பனின் கல்வெட்டும் கோயிலை எடுப்பித்து நாராயணமுனி என்பாருக்கு நிலத்தைத் தானமாக வழங்கியதையும் குறிப்பிடுகிறது. இதில் அமைந்த ராஜேந்த்ர சோழனின் மற்றொரு கல்வெட்டு இன்றியமையாதது. இந்தக் கல்வெட்டு தமிழிலும் வடமொழியிலும் அமைந்தது. இந்தக் கல்வெட்டு…

தொடர்ந்து வாசிப்பு