
இந்த வடமொழிக் கல்வெட்டு அறிஞர்களால் மிக அரிதாகவே எடுத்தாளப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டு ஆந்திரமாநிலம் குண்டூர் மாவட்டம் நரஸராவ் தாலுகாவிலுள்ள சாஸர்லாவிலுள்ள ஸ்ரீகபோதேச்வரர் கோயிலில் முன்னுள்ள நந்தி மண்டபத்தில் உள்ள கற்பலகையில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு பெரும்பாலும் அழிந்திருந்தாலும் சிறு சிறு பகுதிகளோ படிக்கவும் புரிந்து கொள்ளவும் இயலும் வகையில் அமைந்திருந்தாலும் கூட இந்தக் கல்வெட்டு முக்கியமானதாகும். காரணம் இந்தக் கல்வெட்டு அமைந்திருப்பதால் இந்தப் பகுதியில் பல்லவர்களின் அரசு கோலோச்சியது என்பதை உய்த்துணரவியல்கிறது. ஆகவே இந்தப் பகுதியை…
தொடர்ந்து வாசிப்பு