
இந்தக் கல்வெட்டு திருவள்ளூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள சிவன்வாசல் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு வைகுண்டநாதருக்கான ஒரு பழைய கோயிலில் படிக்கட்டாக இருந்த கல்லிலிலிருந்து கண்டெடுக்கப்பெற்றது. இந்தக் கல்வெட்டு வடமொழியிலும் மிகப்பழைய க்ரந்த லிபியிலும் அமைந்தது. இந்தக் கல்வெட்டு எபிக்ராஃபியா இண்டிகாவின் இருபத்தேழாம் தொகுதியில் திரு. என்.வெங்கட ரமணையா என்பவரால் பதிப்பிக்கப்பெற்றது. அவர் இதை ஏழாம் நூற்றாண்டின் இரண்டாம் காற்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதினார். இந்தக் கல்வெட்டு பல்லவகுலத்தைச் சேர்ந்த ஸிம்ஹவர்மனை வர்ணிக்கிறது. அவன்…
தொடர்ந்து வாசிப்பு