காளஹஸ்தி கல்வெட்டில் கண்ணப்ப நாயனார்

     ஒரு சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து குருதி பெருக அதனைப் போக்குவதற்காக பக்தி மேலிட்டு தன் கண்ணையே அப்பிய கண்ணப்ப நாயனாரின் கதையை நாமறிவோம். இந்த நிகழ்வு ஆந்திரத்திலுள்ள காளஹஸ்தியில் நிகழ்ந்தேறியது. அதே ஊரில் இருக்கும் மணிகண்டீச்வரர் ஆலயத்தில் இருக்கும் கல்வெட்டொன்று எந்தையைப் போற்றும் முகமாக கண்ணப்பரின் வாழ்வை குறியாநிற்கிறது. இந்தக் கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு 12 ஆம் நூற்றாண்டாகக் கணக்கிடப் பெற்றிருக்கிறது. இந்தக் கல்வெட்டு சோழர் காலத்திய க்ரந்த லிபியில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு தொல்லியல்துறையின் 1892…

தொடர்ந்து வாசிப்பு