
இதுகாறும் தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் பித்தளை ஆகிய உலோஹங்கள் எழுதுபடு பொருட்களாக எவ்வாறு பயன்பட்டனவென்று கண்டோம். இனி மீதமிருக்கும் உலோஹங்கள் வெண்கலம், இரும்பு மற்றும் ஈயமாகும். வெண்கலம் மணி தயாரிக்கப் பயன்படும் இந்த உலோஹம் அரிதாக கருவிகள் செய்யவும் பயன்படுகிறது. இதனால் உருவாக்கப்பெற்ற மணிகளில் சில அதைக் கொடுத்தவரின் பெயரோடு காணப்பெறுகின்றன. பெஷாவரில் கிடைத்த வெண்கலத்தாலான மனிதத் தலையில் சுற்றிலும் எழுத்துக்கள் காணப்பெறுகின்றன. இரும்பு இந்த உலோஹம் பொதுப்பயன்பாட்டிலும் விலைகுறைவாகவும் இருந்தாலும் கூட…
தொடர்ந்து வாசிப்பு