
மல்லையிலுள்ள தவச்சிற்பத்தொகுதியை அடையாளம் காண்பதற்கு பல்வேறு அறிஞர்களும் பல்வேறு வாதங்களை முன்வைத்துள்ளனர். அத்தகைய வாதங்கள் யாவும் கீழ்க்கண்ட சொடுக்கியில் அங்கை நெல்லிக்கனியென தொகுக்கப்பெற்றுள்ளன. http://puratattva.in/2016/07/07/mamallapuram-the-great-penance-3718 இவையன்றி, அங்குள்ள சிற்பத்தொகுதியை அடையாளம் காண மேலும் சில குறிப்புக்களை முன்வைக்க விரும்புகிறேன். பகீரதன் தவமாயினும் அர்ஜுனனின் தவமாயினும் இரு பகுதிகளும் மஹாபாரதத்தின் வனபர்வத்தில் விளக்கப்பெற்றுள்ளன. இதன் செய்யுட்களும் அதன் விளக்கங்களும் கற்போர் உள்ளம் கவரும் வண்ணம் விளக்கப்பெற்றுள்ளன. ஈண்டு அத்தகைய செய்யுட்களின் சில பகுதிகளையும் காஞ்சி கைலாயநாதர் ஆலயத்துச்…
தொடர்ந்து வாசிப்பு